View Single Post
  #20  
Old 15-10-10, 03:38 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,012
My Threads  
உல்டா புகழ் 'காமச்சந்திரன்' அவர்கள் 4000 பதிவுகளை தொட்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

உல்டா பகுதி மூலம் எனக்கு இவர் நண்பரானார்.. மிகவும் தன்மையாக பழகும் குணமுடையவர் என்பதை வெகு சில நாட்களிலேயே தெரிந்து கொண்டேன். உங்கள் நட்பில் மகிழ்கிறேன் காமா!

இவர் உல்டாவிற்கு மட்டுமா புகழ்... மற்றதை நண்பர்கள் சொல்வாங்க!

மேலும் பல படைப்புகள் கொடுத்து லோகத்தில் சிறப்பாய் உலா வர வாழ்த்துக்கள் நண்பரே!

தலைப்பு அப்டேட் செய்யப்பட்டது - பச்சி
Reply With Quote