View Single Post
  #35  
Old 19-08-05, 02:41 PM
ரசிகன் ரசிகன் is offline
*Reactivated on 05/06/12
 
Join Date: 20 Dec 2004
Location: நாடோடி
Posts: 449
My Threads  
Quote:
Originally Posted by மன்மதன்
நண்பரே...பாயிண்ட் கொடுக்கும் போது இது நல்ல கருத்து அது நல்ல கருத்து அல்ல என்று தனியாக பாண்ட் கொடுக்கும் ஒரு முறை இல்லை என்று நிணைகிறேன். நன்றி.
நல்ல கருத்து என்று தனியாக பிரிக்க சொல்லவில்லை. வகைப்படுத்தலாமே என்றுதான் நினைத்தேன். உதாரணமாக,

பதிவுவகை பாயின்ட்
அ) கதை 8-10
ஆ) கவிதை 6-8
இ) உல்டாபாட்டு 6
ஈ) சிரிப்பு 5
உ) புதிய தலைப்புகள் 4-6
ஊ) ஆலோசனைகள் 3-5
எ) பதில்கருத்துக்கள் 2-4
[வரி எண்ணிக்கையை கொண்டோ அல்லது பக்கங்களை கொண்டோ மதிப்பிடலாம்]

Last edited by ரசிகன்; 19-08-05 at 02:47 PM.