View Single Post
  #9  
Old 05-08-13, 08:18 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by jayjay View Post
ஆஹா போகிற போக்கை பாத்தா கையில இருக்கிறதுக்கும் ஆப்பா? உடு ஜுட்.
நாங்களும் செக் வைப்போம்முல்ல என ஜேஜேவின் டயலாக்கை பார்த்த போதே என் மனதில் தோன்றிய டய்லாக் என்ன என்றால் நீ படிச்ச ஸ்கூலுக்கு ஹெட்மாஸ்டர் நாந்தாண்டா என்ற விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் டயலாக்தான் நினைவுக்கு வந்தது. 2007ம் வருடம் ஒரு திரியில் நண்பர் அசோவுக்கு இன்னொரு நண்பர் ஆப்படிக்க பதிலுக்கு அசோ அவர்கள் அந்த நண்பருக்கு ஒரு ரிவீட் அடித்து விட்டு இந்த டயலாக்கை சொல்லியிருந்தார்.

இந்த திரியிலும் அசோ சூப்பரா ஒரு ரிவீட் அடிக்க போகிறார் என எதிர்பார்த்தேன். அது போலவே அசோவும் செமத்தியா ரிவீட் அடிச்சார். அதனை பார்த்து நண்பர் ஜேஜேவும் உடு ஜூட்டுன்னு எஸ்கேப்பு ஆகியிருப்பது பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன். 2007ம் வருடங்களில் ஜாலியா கமெண்ட் தரும் அசோவின் பழைய மலரும் நினைவுகள் இப்போது நினைவுக்கு வந்து செல்கிறது.
Reply With Quote