View Single Post
  #8  
Old 28-07-09, 08:09 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,295
iCash Credits: 675,940
My Threads  
காமலோகத்தில் ஒரு வாசல் அனுமதி உள்ள ஒருவர் அங்கிருக்கும் கதையை மற்றொரு (அந்த வாசல் அனுமதி இல்லாத) உறுப்பினருக்கு தனிமடலிலோ\தளத்திற்கு வெளியே இமெயிலிலோ அல்லது வெளியே நண்பர் ஒருவருக்கோ இமெயில் மூலமாக கதையை அனுப்புவது தவறு. இது விதிமுறை மீறிய செயல் இந்த செயலுக்கு மண்ணிப்பு கிடையாது.

இம்மாதிரி செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் முதல் தடவை என்றால் சில நாட்கள் தடை செய்யப்படுவார்கள். திரும்ப செய்தால் நிரந்தர தடை செய்யப்படுவார்கள்.

இம்மாதிரி தனிமடலில் உறுப்பினர் யாராவது கதை கேட்டால் அந்த மடலை நிர்வாக உறுப்பினருக்கு பார்வார்டு செய்து விடுங்கள். அதே போல இமெயில் மூலமாக கதை கிடைக்கப்பெற்றவர்களும் அதனை நிர்வாக உறுப்பினருக்கு தெரிவியுங்கள், சம்பந்தப்பட்டவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.

இது தகவலுக்காக பதிக்கப்படுகிறது.
__________________