View Single Post
  #3  
Old 18-07-09, 12:44 PM
kudimagan's Avatar
kudimagan kudimagan is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2004
Posts: 2,064
My Threads  
ஆஷோ அவர்களுக்கு,

ஆம்..ஆம். அதே கதைதான்! மனமார்ந்த நன்றி.

இந்தக் கதை தங்க வாசலில் இருக்க வேண்டிய தங்கக் கதை என்பதில் சந்கேகமே இல்லை. இந்தக் கதை தங்க வாசாலுக்கு மேலும் மெருகூட்டும்

ஆனால் கூடவே மிகவும் வருத்தமும் அடைந்தேன். எனக்கு தங்க வாசல் பிரமோஷன்...? கனவு கண்டு கொண்டிருக்கிறேன்..

ம்ம்ம்ம்...

குடிமகன்