View Single Post
  #22  
Old 31-12-12, 11:49 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் மதன்.. சென்ற டிசம்பரில் 2000.. இந்த டிசம்பரில் 3000.. இடையில் சில மாதங்கள் தடை.. அத்தடை மட்டும் இல்லையென்றால் இந்நேரம் நாங்கள் 4000க்கு வாழ்த்துவோம் என நினைக்கின்றேன்.. சரியா மதன்?..

இந்தாண்டு தடை படாமல் மேலும் பல ஆயிரம் பதிவுகள் பதிய உரிமையுடன் புத்தாண்டில் வாழ்த்துகின்றேன்..

புத்தாண்டு துவக்கத்திலேயே உங்களை வாழ்த்துவதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன்.. வாழ்வில் அனைத்து வளங்களையும் நலமோடு பெற்று மகிழ்வோடு வாழ இறைவனை வேண்டுகின்றேன்..
Reply With Quote