View Single Post
  #6  
Old 10-05-15, 07:25 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
மூவரணி சவால் போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சையின்
காவலன் அநபாயனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
கதையை திசை திருப்பிய உங்களின் கைவண்ணத்தை மிகவும் ரசித்தேன். புவியரசே சபாஷ். இதை புதியவர்கள் ஒரு வழிகாட்டியாகவும் கொள்ளலாம்.
இந்த என் கருத்தை வாக்காளர்களும் மெய்ப்பித்துள்ளனர். வாழ்த்துக்கள் புவியரசே

அடுத்து இரண்டாமிடம் பெற்றுள்ள புதியவர் அன்பிற்கும் மூன்றாம் இடம் பெற்றுள்ள ஸ்வீட் மாறன் அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
Reply With Quote