View Single Post
  #3  
Old 08-05-19, 08:35 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 104,217
My Threads  
நண்பரே.

ஒரு புதிய திரியை ஆரம்பிக்கும் முன் உங்களின் சந்தேகத்திற்கு பதில் இங்கேயே வேறு திரிகளில் இருக்கிறதா என்று பார்த்து இல்லையென்று தெளிவான பிறகு செய்வது நலம்.

உங்கள் கேள்விக்கு பதில் இங்கேயே பல திரிகளில் உள்ளன.

புதியவர்களே..! இதை முதலில் படியுங்கள்...!!!

தமிழ் வாசல் உறுப்பினர் கதையை எங்கு பதிவு செய்வது

1 பாகம் = 1 கதையா? - விளக்கம் தேவை

பல பாகங்கள் உள்ள கதையை எப்படி பதிவிடுவது.

படங்களை கதையின் ஊடே புகுத்துவது பதிப்பது

ஜூனியர் மெம்பரான நீங்கள் புதிய காமக்கதைகள் பகுதியில் உங்களின் கதையை பதிக்கவேண்டும்.

இதற்கு மேலும் உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் யாராவது நிர்வாக உறுப்பினருக்கு தனிமடல் அனுப்பி கேளுங்கள்.

நண்பரின் சந்தேகத்திற்கு பதில் அளித்த நண்பர் ஜெகனுக்கு பாராட்டுகள்.