View Single Post
  #2  
Old 28-02-09, 08:06 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
Quote:
Originally Posted by sajid80 View Post
நண்ப,நண்பிகளே....
நம்மில் பலர் எழுதும் போது ள,ல.ண,ன ற,ர ஆகிய எழுத்துக்களின் வித்தியாசம் தெரிந்தும்,உச்சரிப்பு,ஓசை,ஒலி எப்படி வரும்,வரணும் என்பதில் குழம்பி சில இடங்களில் தவறான எழுத்துக்களை உபயோகிப்பதால் வார்த்தையின் அர்த்தமே மாறி விடுகிறது..
சாஜித்...
இந்த பிரச்சனை எனக்கும் உண்டு

மிக உபயோகமான தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி சஜித்

மேலும் ஆங்கிலத்தை ms word documentல் டைப் செய்யும் போது spelling மிஸ்டேக் வந்தால் அந்த வார்த்தைக்கு கீழே கோடிட்டு காட்டுவதோடு அதற்கான சரியான spelling ங்கையும் எடுத்துக்காட்டும் அது போல் நமது தமிழுக்கும் ஏதாவது சாப்ட்வேர் இருக்கிறதா இருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

Last edited by JACK; 28-02-09 at 08:25 AM.
Reply With Quote