View Single Post
  #6  
Old 26-01-24, 05:31 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,713
iCash Credits: 466,353
My Threads  
இரண்டாம் இடம் பிடித்த மன்மதன் அவர்களுக்கும் மூன்றாம் இடத்தை பிடித்து முதல் முதலாக பரிசுப் பட்டியலில் இடம் பெறும் குணா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote