View Single Post
  #48  
Old 13-09-16, 01:48 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,900
My Threads  
தொடர்ந்து... இந்த வருடமும் வாழ்த்து தெரிவித்த அன்பு நண்பர்கள் vjagan, காமராஜன், tdrajesh, anabayan, Nallavan1010, kiss_me_aunty, jaya6, Thiru Raj, HERMI & JM ஆகியோருக்கு என் நன்றிகள்.

விசிட்டர் மெசேஜ் மற்றும் தனிமடல் மூலம் கூடுதலாக வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், விசிட்டர் மெசேஜில் வாழ்த்திய நண்பர் ஸ்திரிலோலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

Quote:
Originally Posted by JM View Post
(உங்களுடனான தொடா்பு விட்டுப்பேச்சே நண்பா...!)
தொடர்புகள் பொதுவாகவே நிறைய குறைந்து விட்டது நண்பரே. தங்களுடன் பேசி வெகு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், நினைவில் என்றும் இருக்கிறீர்கள் நண்பரே. மீண்டும் தொடர்பில் வருகிறேன்.

Quote:
Originally Posted by jaya6 View Post
என் வாழ் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் கர்த்தர் இன்னும் எனக்கு ஏதேனும் சிறிது வாழ்நாள் அளித்து இருப்பாரானால்...அதையும் என் நண்பரின் ஆயுளோடு சேர்த்து அவருக்கு பூரண சுகமும் வாழ்க்கையில் நிம்மதியும் அளிக்க வேணுமாய் என் பூரண மனசுத்தியோடு என் கர்த்தரின் பாதம் பிடித்து கண்ணீரோடு பிரார்த்தனை செய்கிறேன் ....ஆமென்
நண்பரே, தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. என்றாலும், இந்தளவுக்கு தாங்கள் அன்பு கொண்டுள்ளதை பார்க்கையில் கண்களில் நீர் வர வைத்து விட்டீர்கள். அப்படியெல்லாம் இல்லை நண்பரே. தாங்கள் நீண்ட ஆயுளோடும் நோயற்ற வாழ்வோடும் வாழ வேண்டும். நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதை மறந்து, எங்களோடு இளமையாய் என்றும் இணைந்திருங்கள். தங்களைப் போன்ற நண்பர்களை பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

தங்களின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணவும், நீண்ட ஆயுளுக்கும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote