என்னுடைய பயனாளர் பெயரின் காரணம் சற்றே வித்தியாசமானது. படிச்சிட்டு யாரும் கிண்டல் பண்ணக்கூடாது, அப்படி பண்ணா கெட்ட கோவம் வந்துரும் ஆமா!! ( சும்மா விளையாட்டுக்குதான்
)
R - என் உண்மைப்பெயரிலுள்ள முதல் எழுத்து.
U - நான் பள்ளிப்பருவத்தில் ஆசைப்பட்ட (காதல்ன்னு கூட சொல்லலாம் - ஆனா ஒரு தலைதான்) பெண்ணின் பெயரிலிருந்த முதல் எழுத்து.
S - இப்போது காதலித்துக்கொண்டிருக்கும் பெண்ணின் பெயரில் உள்ள முதல் எழுத்து.
I - காலேஜில் படிக்கும்போது காதல் தோன்றி பின் முறிந்துபோன பெண்ணின் பெயரில் இருந்த முதல் எழுத்து.
18 - என்னுடைய பிறந்த தேதியின் நியுமராலஜி கூட்டுத்தொகை - அதாவது
9.
9 ன்னு அப்படியே வச்சேன்னா நீங்களெல்லாம் கூட்டிப்படிச்சி அர்த்தத்தையே மாத்திடுவீங்கன்னு முன்னெச்சரிக்கையா யோசிச்சு
18 ன்னு வச்சிக்கிட்டேன்.
அதுவுமில்லாம இந்த எழுத்துக்கோர்வையெல்லாம் ஒன்று சேர்த்தபோது ருசி என்றும், என்னுடைய இதுவரை நிறைவேராத ஆசையான 18 வயசு மேஜர் பொண்ணோட "கூட"க்கூடிய வாய்ப்பு கிட்டாத வருத்தமும் இருந்ததினால் எதேச்சையாக கூடிய இந்த பெயர் ஒற்றுமையையும் எண்ணி
"rusi18" என்று வச்சுகிட்டேன்.
அப்பாடா ரொம்ப நாளாக என் நண்பர்கள் பலர் கேட்டும் சொல்லாமல் இருந்த ரகசியத்தை காமலோக நண்பர்களுக்காக முதன்முறையாக போட்டு உடைத்துவிட்டேன்.
என்ன புலியாரே!! இப்ப உங்களுக்கு சந்தோஷம்தானே!!