View Single Post
  #17  
Old 28-02-09, 09:58 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
நிச்சயமாக, நிறைய பேர்களுக்கு இந்த திரி உபயோகமாக இருக்கக்கூடும், நான் உட்பட..
இதுதான் நம் மொழியின் சிறப்பே..அதே நேரத்தில் அதை சரியான வழியில் பயன்படுத்தாவிடில், அதன் சிறப்பு கெடுவதுடன்..
வாழ்நாள் முழுதும் பலன்கள், ஆண்டுகள்,மலையாளம்,..

எனக்கு எப்பவுமே பேசும்பொழுது இந்த இனங்கள் சிலசமயம் தொந்தரவு கொடுப்பதுண்டு..
எழுதும்போது, தவறை திருத்தமுயற்சிக்கிறேன்..
Reply With Quote