View Single Post
  #5  
Old 21-04-14, 01:35 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
ஆஹா..... தற்போது நடைபெறும் ஸ்லோ & ஸ்டெடி சவால் போட்டி நடத்துநர்கள் இருவருமே அசத்துறீங்கய்யா..!!

ஸ்டெடியான கேப்டன் அநபாயன் அவர்கள் 2013 வது வருடத்தின் சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மச்சானின் ஸ்பெஷல் பாராட்டுகள். அதற்கு அடுத்தபடியாக வந்த ஸ்லோவுக்கும், அதற்குப் பின்னால் வந்த நண்பர்கள் வெங்கட், ராரா, மதன் மற்றும் ஏனைய விமர்சகர்கள் அனைவருக்கும் மச்சானின் வாழ்த்துகள்.
Reply With Quote