Quote:
Originally Posted by itsjai
அடடா நான் ரெம்பவே லேட்டு போல இருக்கே. ஆனாலும் இப்போதெல்லாம் dialup-ஐ பார்ப்பதே அரிதாகி விட்டது.
|
பார்க்கும் எல்லா திரிகளிலும் எதாவது பதிக்க வேண்டும் என்ற சபதம் செய்திருக்கிறிர்களா என்ன!!!... தேவையுள்ள திரிகளை மட்டும் பதில் பதிந்து மேல் எழுப்பலாமே.. எதாவது கணீணி சம்மந்தப்பட்ட பிரச்சினை என்றால் இதில் கேட்டிரூக்கலாம்.. இனியாவது இதுபோல் செய்யாதீர்கள்..