View Single Post
  #1  
Old 20-07-05, 10:24 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,634
My Threads  
Space விடாமை பிரச்சனை

இங்கே சிலர் பதிக்கும் கதைகளில் இடம் விடாமல் (Space விடாமை) வாக்கியங்கள் தொடர்ச்சியாக தெரிகிறது. இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் நீங்கள் தட்டச்சு செய்யும் Editor-ல் Save செய்யும் போது Text அல்லாத Format-ல் Save செய்வதாகும்.

குறிப்பாக WordPad-ல் Save செய்யும் போது அதன் default format-ஆன .rtf-ல் save ஆகிறது. அதனால் இந்தப் பிரச்சனை வருகிறது.

அடுத்த முறை save செய்யும் போது WordPad-ன் Save as type-ல் Unicode Text Document-ஐ தேர்வு செய்து விட்டு, பிறகு Save செய்யவும்.

இப்படி செய்தால் இந்த பிரச்சனை வராது.

Rich Text Format (RTF)- இந்த பிரச்சனை வரும்.

மற்றுமுள்ள Text Document அல்லது Text Document MS DOS format-ஐ தேர்வு செய்தால் நீங்கள் Save செய்த பின், மீண்டும் திறக்கும் போது அவை ???? என்று கேள்விக் குறிகளாக தெரியும்.

அதனால், மீண்டுமொருமுறை கூறுகிறேன், மறக்காமல் Unicode Text Document என்ற Save as Type-ஐ தேர்வு செய்து விட்டு Save செய்யுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 20-07-05 at 10:26 AM.
Reply With Quote