View Single Post
  #33  
Old 10-07-05, 03:05 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
ஆரம்பத்தில் இருந்தே எனக்கு இப்படி ஒரு சந்தேகம் உண்டு, எப்படி இவ்வளவு பெரிய வெப்ஸைட்டை இலவசமாக அளிக்கமுடியும் என்ற்ய். இதில் தவறொன்றூம் இல்லை. இதன் சுமையை நான் அறிவேன்.

இந்த யுனிகோட் கன்வர்ட்டர் மட்டும் அடியில் எப்போதும் எல்லா பக்கமும் இருக்குமாறு செய்யுங்கள் போதும்.. தமிழில் தட்டச்சு ஒன்றும் கடினமில்லை...

மேலும் காசு கொடுப்பவர்களுக்கும் நம் விதிமுறைகள் பொருந்தும் தானே..(உ-ம்:- கண்ட், fஅக் போன்ற வார்த்தைகள் தடை,,, இல்லாங்காட்டி fஇல்டர் எங்களை பார்க்கவிடாமல் செய்துவிடும்)
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]