இந்த ஆகஸ்ட் மாத கதைப் போட்டியில் நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான
mouni அவர்கள்
முதலிடத்தை பெற்றுள்ளார்.
அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
அவருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
'mouni' அவர்கள் 'பத்தாவது முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாத சிறந்த கதைப்போட்டியில் 10 முறை 'ஸ்டார் ரைட்டர்' விருது வென்றமைக்கான,
'சூப்பர் ஸ்டார் ரைட்டர்' விருதும் பெற்ற அந்தப் பொல்லாதப்
படைப்பாளருக்கு மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
இரண்டாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான
kaamavirumpi அவர்களுக்கு
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
மூன்றாம் இடம் பெற்ற நண்பரும் , அந்தப் பொல்லாத சிறந்த படைப்பாளருமான
R_A_M அவர்களுக்கு
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கும் அவர்களின் அந்தப் பெரும் பங்களிப்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் அட... ...அடே...அடேடே....அய்யா அம்மணி !
|