View Single Post
  #11  
Old 07-09-06, 09:23 AM
rajnraj rajnraj is offline
User inactive for long time
 
Join Date: 06 Feb 2006
Posts: 924
My Threads  
கண்காணிப்பாளர் ஆதி, மறுபடியும் மன்னிக்க வேண்டுகிறேன். வேறு வழி தெரியவில்லை. மன்னிக்க.
Quote:
Originally Posted by ஆதி
நண்ப/நண்பிகளே..

இந்த திறி(ரி)யை நான் துவங்க காரணமே, நம்மில் யாரும் நம் பதித்த பதிப்புகளை திரும்பி பார்ப்பதில்லை என்பதால் தான்.

நம் நண்பர்கள் செய்யும் தவறுகளை இங்கே சுட்டி காட்டலாம். தளம் வரும் ஓ(ஒ)வ்வொருதடவையும் இதை ஒரு பார்வை பாத்துச்செல்லுங்கள்.

முதலில் saira அவர்களுக்கு : தங்களின் அவதாரை மாற்றி வேறொன்று பதித்தால் நண்(ன்)றாக இருக்கும்.


தலைவர் அவர்களுக்கு : இது அவசியம் இல்லை என்றால் பூட்டிவிடவும்
Reply With Quote