View Single Post
  #15  
Old 26-12-20, 06:50 PM
rojaraja rojaraja is offline
Bronze Member (i)
 
Join Date: 17 Aug 2008
Location: தமிழகம்
Posts: 514
iCash Credits: 13,827
My Threads  
நீங்கள் மேஜை அல்லது மடி கணினி பயன்படுத்துபவராக இருந்தால் கீழே உள்ள பிணையை திறந்து சொல் ஒழிப்பு முறையில் ஆங்கிலத்தில் தட்டச்சி செய்து தமிழில் பெறலாம்.

கூகுள் நிகழ்நிலை தமிழ் உள்ளிட்டு செயலி

மேலும் இந்த பக்கத்தை நீங்கள் பயன்படுத்தும் உலாவி (பாயர்பாக்ஸ், கிறோம்) செயலியில் குத்திவைத்து (பின் டேப்) கொள்ளலாம்

Reply With Quote