View Single Post
  #14  
Old 25-08-20, 12:38 AM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,625
My Threads  
Quote:
Originally Posted by S.conan View Post
நீங்கள் செயலி மூலம் தட்டச்சு செய்பவராக இருந்தால் அப்டேட் செய்து பாருங்கள்!!!
நமது தளத்தின் கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் எனக்கும் வரவில்லை!!! அது சரி ஆகும் வரை வேறு வழியில் செல்வது சிறந்தது!!!
இது நான் எப்போதும் பயன்படுத்தும் தட்டச்சு
இதனை இன்னும் சுலபமாக பயன்படுத்த க்ரோம் வெப் ஸ்டோரில் கூகிள் இன்புட் டூல் ஏக்ஸ்டென்ஷியனை இன்ஸ்டால் செய்தால் சுலபமாக இருக்கிறது!! இதற்கு முக்கிய தேவை கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் பிரௌசர். மொபைலில் முடியாது!! அது க்ரோம் சார்ந்த ஏக்ஸ்டென்ஷியனை இன்ஸ்டால் செய்ய முடியுமா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதை இன்ஸ்டால் செய்த வுடன் ஏக்ஸ்டென்ஷியன் ஓப்ஷின் சென்று உங்கள் விருப்பப்பட்ட மொழியை தேர்வு செய்து உபயோக படுத்தலாம், கூடவே கிபோர்டு ஷார்ட்கட் உடன்.
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote