Quote:
Originally Posted by mini1976
ஒரு சந்தேகம் :
இங்கு gain (பச்சை நிறத்தில் பட்டன் http://www.kamalogam.com/new/images/buttons/credits.gif) என குறிக்கப்படுவதும் Donate என குறிக்கப்படுவதும் ஒரே வேலையை செய்கிறதா? இல்லை இரண்டும் வேறுபட்டதா?
ஏனெனில் ஒருவருக்கு gain இல் குறிப்பிட்ட தொகையை வழங்கிய பொழுது அந்த தொகை என் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டதாக தெரியவில்லை.
|
ஆம், முன்பு Donate என்று இருந்த வசதிக்கு பதிலாகத் தான் இந்த பச்சை நிற பட்டன் வந்துள்ளது. கொடுப்பதுடன், எடுக்கவும் செய்யலாம் (எடுத்தால் நம் கணக்கில் சேராது), எதற்கு கொடுத்தோம் என்ற குறிப்பும் சேர்க்கலாம்.
கணக்கில் சரியாக கழிக்கப் படுகிறதா என்று சோதனை செய்யவில்லை. சோதித்துப் பார்த்து விட்டு கூறுகிறேன்.