View Single Post
  #8  
Old 19-05-07, 11:35 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
இது தேவையில்லாத வேலை உங்களுக்கு என்று எனக்கு படுகிறது, உங்கள் பெயருக்கு விளக்கம் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறோம், அது உங்கள் விருப்பம். மற்றவர் பெயருக்கு அர்த்தம் கேட்பது அவ்வளவு நாகரீகமாக படவில்லை.
உங்களின் அறிவுரையை ஏற்று திருத்தம் செய்துள்ளேன். இப்போது படித்து பாருங்கள் அசோ.

Quote:
Originally Posted by asho View Post
இம்மதிரி இனையத்தில் நிறைய பேர் புனைபெயர் வைத்து கொள்ள விருப்பபடுவதாலும், நம் தளத்தில் நிறைய பேர் பிரைவசி பாதிக்கப்படாமலிருக்க அப்படி வைத்திருக்கிறார்கள். அதை நீங்கள் துருவி கேட்பதற்கு சிலர் பதில் சொல்லலாம். ஆனால் எல்லோரையும் நீங்கள் கட்டாயப்படுத்த கூடாது.
பிரைவசி பாதிக்கும் படி நான் கேட்க்க வில்லை, நான் கூறியது அப்படி பொருள் பட்டிருப்பின் மன்னிக்க...

மேலும் அப்புனைப் பெயர் தேர்வு செய்ய ஏதாவது சுவாரஸ்யாமான காரணங்கள் இருக்கிறாதா என்பது என் திரியின் நோக்கம்.

Quote:
Originally Posted by asho View Post
து.தலைவர் காதா அது ஒரு வேளை அவர் இயற்பெயரகக் கூட இருக்கலாம் என்ற உங்கள் கூற்று எவ்வள்வு பெரிய அபத்தம். அவர் பெயர் மாற்றி பல நாட்காளகி விட்டது, காஞ்சனாதாசன் என்று இயற்பெயர் இருக்குமா ?
http://www.kamalogam.com/new/showpos...9&postcount=23 இந்த திரியில் ஏற்கெனவே அவரிடம் இருந்து ஒரு சூப்பர் பதில் வாங்கியிருக்கிறீர்கள்.
ஆஹா ஏற்க்கணவே சூடு போட்டுட்டாரா . . .
உண்மையில் இப்பத்தான் அந்த பதிலை படித்தேன் அசோ.....
எப்படிங்க இப்படி எல்லாம் நியாபகம் வெச்சுகிறீங்க....

Quote:
Originally Posted by asho View Post
asho என்பதை நான் தமிழ்படுத்தி அசோ என்று தமிழில் கையெழுத்திடுவதால் இப்படி ஒரு ஆராய்ச்சியா, நன்றாக உள்ளது. (நண்பர்கள் என்னை விளித்த மற்ற பெயர்கள், அஸோ, ஆஸோ,ஆசோ, அஷோ, ஆஷோ, ஓஷோ, ஓஸோ - இதற்கு அசோ என்ற பெயர் நன்றாயிருக்கும் என்று தொடர்ந்தேன்).

இங்கே நான் பதிவு செய்யும் போது வழக்கமா நான் பயன்படுத்துவதை தவிர வேறொரு பெயர் எனக்கு தேவைப்பட்டது, எனது பெயரில் உள்ளதில் முதல் எழுத்தையும் எனது சொந்த ஊரின் பெயரில் இரண்டாவது எழுத்தையும் நாலெழுத்துக்கு இன்னும் இரண்டு எழுத்து தேவைக்கு பல பெயரை போட்டு இட்டுகட்டி பெயர் தயார் செய்து போட்டேன், கிடைத்து விட்டது. எனது இயற் பெயர் பற்றி இங்கு அறிந்தவர் ஒரு சிலரே, அவர்கள் இதை படித்தால் சிரிக்க நேரிடலாம்.

இங்கு நான் என் சொந்த பெயரை இங்குள்ள எனது உற்ற நண்பர்களுக்கு மட்டும் கூறியிருக்கிறேன், பொதுவிலே கூற வேண்டுமா என்ன?. என் நண்பர்கள் அநத பெயரை ரகசியம் காப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
எப்படியோ உங்களிடமிருந்து கறந்தாச்சி......
இதுவே போதும்...
உண்மைப் பெயர் அவசியமில்லை
நன்றி

Quote:
Originally Posted by asho View Post
அது சரி தமிழ்கிளி உங்கள் பெயர் எப்படி வந்தது என்று சொல்லவேயில்லை.
அதுதானே சொல்லுங்க தமிழ்கிளி....
(நான் ரசித்த மிகவும் ஆழகான பெயர்)
Reply With Quote