View Single Post
  #17  
Old 25-04-20, 05:00 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,647
My Threads  
Quote:
Originally Posted by icefire89 View Post
Quote:
Originally Posted by rajesh2008 View Post
தலைவர் அவர்களே ஆண்ட்ராய்டு மொபைல் போனில் வாய்ஸ் டைப்பிங் முறையில் எளிதாக தமிழில் டைப் செய்ய முடிகிறது இதைக்கூட நான் வாய்ஸ் டைப்பிங் முறையிலேயே செய்து கொண்டிருக்கிறேன் எனவே தமிழில் டைப் அடிக்க சிரமப்படுபவர்கள் இந்த முறையில் பேசி அதை உள்ளீடு செய்யலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
இது நல்ல எளிமையான ஒரு வழி பின்னூட்டம் இடுவதற்கு...!!!
ஆனால்...?

இதில் ஒரு சிக்கலான விஷயம் என்னவென்றால் ...?
நான் incognito விண்டோ பயன்படுத்தி வருகிறேன்...
இதில் வாய்ஸ் டைப்பிங் ஆப்ஷன் வேலை செய்யாது
நண்பா...!!!
ஆமாம் அண்ணா, நான் கூட இன்கோகினிடோ மோடில் ட்ரை பண்ணி பார்த்தேன் வரவில்லை,
ஆனால்

பிரௌசரை வைத்துக்கொண்டு, அதே சமயத்தில் இன்னொரு செயலியை பயன் படுத்தி வாய்ஸ் டைப்பிங் தொடரலாம்

இதற்கு உதாரணம் கூகுள் டாக் அல்லது மற்ற டெக்ஸ்ட் எடிட்டர் செயலியில் நுழைந்து , இதில் கூகிள் தட்டச்சு இல் வாய்ஸ் டைப்பிங் உபயோகப்படுத்தி நம் பின்னூட்டங்களை பதிவு செய்து அதிலிருந்து வெட்டி நமக்கு தேவையான இடங்களில் ஒற்றி கொள்ள உதவிகரமாக இருக்கும்

இது இன்கோகினிடோ மோடில் பயன்படுத்துவோருக்கு உபயோகமாக இருக்கும்

இது இரட்டை வேலை தான், பழக பழக வசப்படும், கைகளால் டைப் செய்தவற்கு பதில் இது சுலபமான வேலையும் கூட
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote