View Single Post
  #16  
Old 23-10-15, 04:03 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 19 Aug 2009
Location: chennai
Posts: 5,559
My Threads  
என் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ஆசிரியர் திரு:"pooja_priyan" அவர்கள் முதல் இடம் பெற்று வென்றதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.....

அய்யா....ஆசிரியரே....! உம்மைப்போல் இன்னும் ஒரேஒரு ஆசிரியர் லோகத்தில் இருந்தால் எனக்கு வயோதிகமே வந்து இருக்காதே....! வாழ்க நீவீர்....! ஒரு "5" நட்சத்திரப் பாராட்டுடன் "2500" இ-பணமும் என் அன்பளிப்பாக.....!
Reply With Quote