View Single Post
  #32  
Old 26-10-10, 10:52 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
Quote:
Originally Posted by muththaiyan View Post
firefox ல் நமக்கு வேண்டிய site க்கு மட்டும் இமேஜ் disable செய்யலாம்
அப்டியா!!.. உங்கள் ஆலோசனைக்கு நன்றி..

இனி படங்கள் வேண்டாம் என்று நினைப்பவர்கள் கையிலிருக்கும் நெய்யான தள ஆப்சன்களை விட்டுவிட்டு ஃபயர் ஃபாக்ஸ் இறக்கி இன்ஸ்டால் செய்து அதிலே படங்களை இந்த தளத்துக்கு மட்டும் எப்படி டிஸ்ஸேபிள் செய்வது என்று கண்டு பிடித்து, கண்டு பிடிக்க முடியாவிட்டால் கூகிள் செய்து தேடி எப்படியாவது முயற்சி செய்து டிஸ்ஸேபிள் பண்ணி பார்க்கச் சொல்லலாம்.

உங்கள் ஆலோசனைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி
Reply With Quote