View Single Post
  #36  
Old 16-11-05, 02:21 AM
Mauran's Avatar
Mauran Mauran is offline
TamilVaasal upto 05-11-23
 
Join Date: 31 May 2002
Location: kamalogam
Posts: 11
My Threads  
Quote:
Originally Posted by x_wala
அமாங்க என்னுடைய yahoo மெயில் முகவரியிலேயே
கிழ்தரமான படங்கள்/சினிமா பிட்டுகளை
எனக்கே அனுப்புகிறார்கள்...

இவர்கள் எப்படி நமது
password திருடுகிறார்கள்?...
அல்லது வேறு வகையில் நமது
yahoo முகவரியையே எப்படி உருவாக்குகிறார்கள்...
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் please.....

எப்படி உங்கள் email போல் இன்னொரு email creat பண்ணுவது என்பது என் நண்பனிட்க்கு தெரியும்.. அதை அவனிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன்..(public ஆக எழுத மாட்டேன் எனெனில் இதை அறிந்துவிட்டு மேலும் பல திருடர்கள் உருவாகலாம்..) ஆனால் ஒன்று மட்டும் உண்மை.. அவன் உங்கள் email க்குள் செல்லவில்லை உங்களை போல் இன்னொரு email அய் உருவாக்கியுள்ளான்.. அவ்வளவுதான்... அதிலும் அவனால் அந்த email இல் இருந்து அனுப்பத்தான் முடியும்... recieve பண்ணமுடியாது எனெனில் அந்த email க்கு recieve பண்ண inbox இல்லை ...