லோக உறுப்பினர் அனைவர்க்கும் தை திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துகள்..!!
பொங்கல் பண்டிகையை பல மாநிலங்களில் வேறு வேறு பெயர்களில் கொண்டாடிவரும் பாரத தேசத்தின் குடிமக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
|