View Single Post
  #1  
Old 01-05-05, 04:05 PM
ADMIN ADMIN is offline
நிர்வாகி
 
Join Date: 01 May 2005
Posts: 81
iCash Credits: 58,292
My Threads  
[Unicode First Post] புதிய இடத்திற்கு வரவேற்கிறேன்

நண்பர்களே..

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூனிகோடில் தட்டச்சு செய்யும் புதிய இடத்திற்கு வந்து விட்டோம். அத்துடன் பழைய மென்பொருளான phpBB-யிலிருந்து என்ற புதிய vBulletin மன்ற மென்பொருளுக்கு மாறியுள்ளோம்.

புதிய மன்ற மென்பொருள், புதிய எழுத்துரு என இரண்டிலும் கால் வைக்கும் நமக்கு முதலில் சிற்சில பிரச்சனைகள் வரலாம், அதனால் இந்த முதல் மாதத்தை பரிசோதனை மாதமாகவே வைத்துக் கொள்வோம்.

இந்த முதல் வாரம் இங்கே கொஞ்சம் காலியாகத் தான் இருக்கும். நமது அட்மின் உதவியாளர்கள் களத்தில் இறங்கிய பின் தான் சூடு பிடிக்கும். மேலும், பழைய பதிப்புகளை யூனிகோடிற்கு மாற்ற அட்மின் உருப்பினர்களால் தேர்வு செய்யப் பட்ட ஒரு 4 பேர் கொண்ட குழு அமைக்கப் படுகிறது. அவர்களுக்கு தனி மடல் அனுப்பப் படுகிறது.

9500-க்கும் மேல் இருந்த உருப்பினர்களில் இந்த பக்கம் எட்டியே பார்க்காமல் இருந்த பலருக்கு டாட்டா காட்டியாச்சு. பழைய மன்றத்தின் அனுமதிகளை தானாக இங்கு மாற்றும் வசதி கிடையாது. அதனால், HELPING HAND (Support Center) என்ற பகுதியில் ஒரு தலைப்பு ஆரம்பிக்கப் படுகிறது. அதில் நீங்கள் பெற்ற அனுமதிகள், உங்கள் மொத்த போஸ்ட்கள், முடிந்தால் சேர்ந்த தேதி குறிப்பிட்டால், உங்கள் அனுமதிகள் இங்கே UPDATE செய்யப் படும்.

அனைவரும் தங்கள் PM inbox-ஐ அவ்வப்போது காலி செய்ய மறந்து விடாதீர்கள்.

நன்றி..

xxxGuy

Last edited by xxxGuy; 30-07-07 at 10:28 AM.