View Single Post
  #11  
Old 06-08-09, 02:12 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
வாழ்த்துக்கள் கண்ணா ! முதல் இடத்தை பிடித்து சவால் ராஜா ஆனதற்கு.

காலையில தெரிஞ்சு இருந்தா அப்போவே வாழ்த்து சொல்லியிருப்பேன்.

பலசுவையில் சவால் தொடர்ச்சியை திறம்பட எழுதிய மத்த பங்கேற்பாளர்கள் ஆகிய விஜி, ஹபீப் மற்றும் கடல்கன்னி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். எல்லாருமே சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

அடுத்த போட்டியிலும் உங்கள் அனைவரின் பங்களிப்பை காண ஆவல்.

வாழ்த்துக்கள் !
Reply With Quote