View Single Post
  #12  
Old 15-11-10, 09:38 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by SMS1000 View Post
அருமையான யோசனை நண்பரே, பரிசு பெறப்பட்ட கதைகளை மட்டும் அங்கே இருந்தால் நன்றாக இருக்கும்... ஆனால் அந்த வாசலுக்கு எத்தனை பதிப்புகள் விதிமுறை என்று பார்த்தால் ரொம்ப கடினமாகி விடுமோ என்ற பயமும் உள்ளது. கடைசியில் கட்டண உறுப்பினர்கள் மட்டுமே அனுபவிக்க கூடிய ஒரு பெரும் பரிசு போல ஆகிவிட கூடிய வாய்ப்பும் உள்ளது.

நம் கடன் நல்ல பதிவு செய்து கிடப்பதே.

SMS1000 சொல்வது நூற்றுக்கு நூறு கரெக்ட். வாசகர் சவால், அல்லது நிர்வாக சவால் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கதைகளையும் நடுவர் குழுவினால் வேறு சிறப்புப் பரிசுக்குச் சிபாரிசு செய்யப்பட்டவையும் வைரவாசலில் இடம்பெறலாம். அங்கு எல்லா உறுப்பினர்களும் சென்று படித்திடலாம் என்று இருக்கவேண்டும். பல்லாயிரம் பதிப்புகள் பல்கிவரும் இன்னாளில் இது அவசிய/அவசரத் தேவையாகிவிட்டது.

இறுதியில் நண்பர் கூறுவதுபோல், "நம் கடன் நல்ல பதிவு செய்து கிடப்பதே"
Reply With Quote