View Single Post
  #4  
Old 01-06-23, 08:22 PM
Ghost's Avatar
Ghost Ghost is offline
Bronze Member (i)
 
Join Date: 14 Feb 2018
Location: Qatar
Posts: 454
iCash Credits: 21,260
My Threads  
சவால் ராஜா காதலன் அவர்களுக்கு என் வாழ்த்துகள். சவாலில் அவர் கடைசி ஆளாக தன் கதையை இறக்கினார் என்று நினைவு. இருந்தும் லேட்டஸ்டாக பரிசை தட்டிச் சென்றது சிறப்பு.

இரண்டாமிடம் பிடித்த நண்பர் ASTK அவர்களுக்கு பாராட்டுகள். அதிக கதைகளை எழுதிய நண்பர் விஜகனின் உழைப்பிற்கும் பாராட்டுகள். மற்ற கதைகளை எழுதி சவாலில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்.
__________________
அன்புடன்,
கோஸ்ட்..

அன்பு என்பது பேய் போல.. பலர் அதைப் பற்றி பேசுவார்கள்.
சிலர் மட்டுமே உணர்வார்கள்.
Reply With Quote