View Single Post
  #16  
Old 28-08-22, 12:12 PM
விக்கி's Avatar
விக்கி விக்கி is offline
Junior Member (i)
 
Join Date: 15 Jan 2022
Location: தமிழ்நாடு
Posts: 152
iCash Credits: 3,303
My Threads  
மிகவும் அவசியமான பதிவு ....எழுதி எழுத்தாளருக்கு தேவை அவரின் கதைகளை பற்றி ஒன்றிரண்டு வரிகளில் படிப்பவரின் கருது மட்டுமே ...அவற்றை கொடுத்து விட்டால் அவர் மட்டற்ற மகிழ்ச்சியினை அடைவர் ....அந்த மகிழ்ச்சியினை நானும் அனுபவித்தேன் ....அது என்னை இன்னும் சிறப்பான கதைகளை கொடுக்க வேண்டும் என்ற ஆவலை ஆர்வத்தை வரவைத்து ....

இப்படி கதாசிரியர்கள் அனைவருக்கும் தங்களின் கருத்தை தெரிவித்தால் மிகவும் காம கிளர்ச்சி ததும்பி வழியும் கதைகள் தங்களுக்கு தான் கிடைக்கும் ....இதனை மனதில் வைத்து கொள்ளுங்கள் தோழர்களே ....

Quote:
Originally Posted by asho View Post
லைக்ஸ் ஆல் ஒரு பிரயோசனமுமில்லை, ஏனென்றால் வெறும் ஒற்றை லைக்ஸ் ஐ விட சிறப்பான ஸ்டார் ரேட்டிங் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு பதிவும் சிறப்பாக இருப்பதாக கருதினால் தனிமடலில் தெரிவியுங்கள், அல்லது அந்த பதிவை கோட் செய்து பாராட்டுங்கள்.
இது மிகவும் தெளிவார்ந்த பதில் ...லைக்ஸ் மோகத்தில் நாம் அணைத்து விட கூடாது ...படிப்பவரின் மனதில் நினைப்பவற்றை தெரிந்துகொள்ளவே ஆசிரியருக்கு ஆவல் இருக்கும் ...லைக்ஸ் ஆல் ஒன்றுமே உணர போவதில்லை ....

நிர்வாக உறுப்பினருக்கு மிகவும் நன்றி , இப்படி ஒரு பதிவு இத்தருணத்தில் மிகவும் அவசியமானது ...
__________________
என்றும் தோழமையுடன் - விக்கி
Reply With Quote