View Single Post
  #11  
Old 29-11-12, 11:37 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,304
iCash Credits: 139,879
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி குரு அவர்கள் 21 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.
இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு செய்யப்பட்ட குரு அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது தங்களின் திறமைக்கான பரிசு. இது போல் இன்னும் பல சவால்களில் பங்கெடுத்து மேலும் மேலும் மெடல்கள் பல பெற வேண்டும் என அன்போடு வாழ்த்துகிறேன்.
Quote:
Originally Posted by HERMI View Post
தமிழ் காதலன் - தொடர்ந்து பங்களித்து வெற்றி வாகை சூட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.!
நன்றி நண்பா... இந்த சவால் போட்டியில் பங்கெடுப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. இருப்பினும் தாங்கள் என் பிற கதைகளுக்கு கொடுத்த ஊக்கம் தான் என்னை பல கதைகள் எழுத வைத்தது. மேலும் சவால் போட்டியிலும் பங்குபெற என்னை தூண்டியது.
Quote:
Originally Posted by SIRUTHAI View Post
தமிழ்க்காதலன் நண்பரே, தொடர்ந்து எழுதுங்கள், வெற்றி பெறும் வரை விடாதீர்கள்.
நன்றி நண்பா... மிக்க நன்றி! நான் வெற்றியை எதிர்பார்த்து கதை எழுதவில்லை. என்னை போல் புதியவர்கள் தயக்கம் இன்றி கதை எழுத வேண்டும் என நான் விரும்புகிறேன்.
Quote:
Originally Posted by kay View Post
தமிழ்க் காதலர் தங்க வாசல் உறுப்பினர் ஆகும் நாள் மிக அருகாமையில் உள்ளது!
பாராட்டுக்கு நன்றி நண்பா.... தங்க வாசல் பக்கத்துல வந்திட்டேன். சீக்கிரம் உள்ளே போயிடுறேன்.

பாராட்டும் ஊக்கமும் தந்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! மேலும் வெற்றி பெற்ற நண்பர் குருவுக்கு ஒருமுறை கூட என் பாராட்டுக்களை தெரியப் படுத்திக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote