View Single Post
  #1  
Old 29-12-12, 12:46 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,304
iCash Credits: 677,227
My Threads  
நி: 0083 - டிசம்பர் 2012 மாதம் ஒரு சவால் போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

2012ம் வருடம் டிசம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Vishalan அவர்கள் எழுதி, வேறு தலைப்பில் முடித்து வைக்கப்பட்ட ஒரு கதைக்கான வித்தியாசமான முடிவிற்காக அவரது கதையான எதிர்பாராதது... (1-7) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 4 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு மூவரும் குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 4 பேர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 88 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி oolvathiyar அவர்கள் 37 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் இந்த மாத சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். காமலோகத்தில் முதல் முறையாக இவர் இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் oolvathiyar..!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1)oolvathiyar - 37 வாக்குகள்
2)tdrajesh - 21 வாக்குகள்
3)venkat8 - 15 வாக்குகள்
3)ramraj_2k12 - 15 வாக்குகள்
வெற்றி பெற்ற உறுப்பினரான oolvathiyar -க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் tdrajesh, venkat8 மற்றும் ramraj_2k12 க்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து பாகங்களை தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய tdrajesh, venkat8 மற்றும் ramraj_2k12 க்கு எங்கள் பாராட்டுகள். இவர்களுக்கு தலா 300 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


நன்றி.

-0-


பின்னர் சேர்த்தது:-

வெற்றிபெற்றவர்களுக்கு தர வேண்டிய பதக்கம்+இபண பரிசளிப்பு தந்தாயிற்று.
__________________

Last edited by asho; 30-12-12 at 09:44 AM.
Reply With Quote