View Single Post
  #1  
Old 21-04-14, 12:41 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,003
My Threads  
சிறந்த காமலோக விமர்சகர் 2013: வாக்கெடுப்பு முடிவுகள்

சிறந்த காமலோக விமர்சகர் (2013) - வாக்கெடுப்பு முடிவுகள்.


காமலோக நண்பர்களே / நண்பிகளே..!

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2013 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல், சென்ற வருடத்திற்கான (2013) சிறந்த விமர்சகர் தேர்வும் தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

பரிந்துரை திரி > இங்கே

பரிந்துரை திரியில் 17 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 16 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 9 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

வாக்கெடுப்பில் 37 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை சென்ற வருடத்தை (45) விட குறைவு தான்.

பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

!!! போட்டி முடிவுகள் !!!

anabayan அவர்கள் 11 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2013 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார்.

வெற்றி பெற்ற anabayan அவர்களுக்கு 2013 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது மற்றும் பரிசு தொகையாக 5000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் anabayan!

வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 9 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே:

1. anabayan - 11
2. ஸ்திரிலோலன் - 8
3. venkat8 - 4
3. RasaRasan - 4
3. Mathan - 4
4. தமிழா - 3
5. Nallavan1010 - 2
6. kamakedi - 1
7. kaamakodaanki 68 - 0

நன்றி !
-:O:-
__________________
Reply With Quote