View Single Post
  #43  
Old 13-09-06, 08:14 PM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by Hayath
எதுக்கு விரல்ல விளக்கெண்ணெயை தடவி வைத்திருக்கீங்க....ஓஹோ அதுக்கா ???!!!!!
வயித்து வலி டாக்டரைப் பார்க்கப் போன பல் வைத்தியர்ன்னு யாராவது கமெண்ட் அடிக்கப் போறாங்கோ...!!!

'அதுக்கு' ஒரு விரல்லதானே விளக்கெண்ணெய்?
நான் ஒன்பது விரல்ல தடவிக்கறேனே...

தப்பால்லாம் நினைக்க வேண்டாம், 'ரைப்பிங்' செய்யும்போது
இடதுகை கட்டை விரல் உபயோகப்படாது... அதான் ஒன்பது விரல்.
Reply With Quote