View Single Post
  #16  
Old 14-06-13, 06:53 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
நன்றி மலர் அக்கா, நான் இன்றுதான் இந்த திரியை கவனித்தேன். உங்களின் திறமைகளுக்கு முன் என் பங்களிப்பெல்லாம் வெறும் தூசுதான், ஆனாலும் நீங்கள் எனக்கு அளித்த அங்கீகாரம் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரு மகத்தான பரிசு.
நீங்களும் கொங்குமண்டலத்தை சேர்ந்தவர் என தெரிந்தபோது இன்னும் மகிழ்ச்சியை தந்தது.

அதெல்லாம் இருக்கட்டும் அதுஎன்ன சைக்கில் கேப்புல ஒரு ஆட்டோ ஓட்டுறீங்க? என்னை பாராட்டிவிட்டு உங்களின் பங்களிப்பை நிறுத்த வேண்டாம், இன்னும் பலர் உங்களிடம் பாராட்டு பெறவேண்டும். இன்னும் பல படைப்புகள் உங்களிடம் இருந்து வரவேண்டும். நான் படைப்பாளி அல்ல ரசிகன், இந்த ரசிகனின் விண்ணப்பம் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.



Quote:
Originally Posted by KANNAN60 View Post
சென்னையில் நேரில் சந்திக்கும்போது நாங்கள் உரையாடியது நினைவுக்கு வந்து செல்கிறது.
நன்றி கண்ணன், போட்ட புகை சும்மாவா. இந்திய வந்தா கூப்பிடுங்க நண்பா.

Quote:
Originally Posted by Mathan View Post
நான் நண்பருக்கு திரி தொடங்கவேண்டும் என சில காலமாகவே அவரை ஃபாலோ பண்ணிக்கொண்டு இருந்தேன். ஐபிஎல் மஜாவில் நான் காமலோகத்தையே மறந்துவிட்டேன். இந்த பின்னூட்டம் அருமை நண்பர் காமக்கேடிக்காகவே !!
நீங்கதானா இத்தனை நாள் என்னை பின்தொடர்ந்தது? நான் யாரு அதுன்னு தேடிக்கிட்டு இருந்தேன். நன்றி மதன்.

நான் அடுத்த முறை சென்னை வரும்போது சந்திக்கிறேன் நண்பா. உங்களை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கேன் நண்பா.

"கேடி" என்ற புனைப்பெயரை உடனேயே மாற்றி விடுங்கள். உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல..? பால்குடி மாறா பாலகன் போன்ற உங்களின் முகத்தை பார்த்தால் கேடி மாதிரியாகவா இருக்கு...?:[/QUOTE]


ஏன் மச்சான் இந்த வாறு வாருறீங்க.
உண்மையிலேயே இன்னும் பால்குடி மறக்கல.



Quote:
Originally Posted by MACHAN View Post
இனிமேல் ஒருவேளை மச்சான் வாசகர் சவால் நடத்துவதாக இருந்தால்,

இங்கயும் ஒரு ஆட்டோ ஓடுது, உங்களை அவ்வளவு சீக்கிரமா விட்டுருவாங்களா?
அடுத்த வாசகர் சவால் அசைபடங்கள் என்று கேள்விபட்டேன்.

நன்றி மச்சான்


Quote:
Originally Posted by HERMI View Post
நண்பர்களுக்காக பார்த்து பார்த்து திரி தொடங்கும் தோழி புதுமலரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.! 'எனி வே' பாராட்டுக்கள் தோழி.!!!
நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன் ஹெர்மி.

நான் உங்கள் முதல் கதைக்கு இட்ட பின்னுட்டத்தை நினைவில் வைத்து என்ன வாழ்த்தியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது, நன்றி ஹெர்மி.

Quote:
Originally Posted by tdrajesh View Post
இன்று காலை 5.00 மணிக்கு என் கதை 'சிதறிய சதங்கைகளும் உடைந்த கண்ணாடியும்!' கதையில் இப்படி சொன்னதை படித்ததும் ஒன்றும் புரியவில்லை.
Quote:
Originally Posted by kamakedi View Post
என்னுடைய இந்த லோகத்து பயணத்தின் ஒரு முக்கிய கட்டத்தில் இப்படி ஒரு அழகான சீர்திருத்த கதையை படித்தவுடன் என்ன மனம் மகிழ்வடைகிறது.
மீண்டும் இப்போது இந்த திரியை பார்த்ததும் அவர் சொல்லுவது புரிகிறது. உண்மைதான் 3000 பதிவுகள் என்பது ஒரு பெரிய விஷயம்.
நன்றி ராஜேஷ், என்னுடைய 3000ஆவது பதிப்பு உங்களின் அந்த கதைக்குதான் நான் இட்டேன்.

உங்களின் படைப்புக்கு முன் என்னுடைய பின்னுட்டங்கள் எல்லாம் எந்த மூலைக்கு.

Quote:
Originally Posted by anabayan View Post
காம லோகத்தின் நவயுக இளஞன் எனதன்பு தம்பி காமகேடி .
எல்லோரும் சேர்ந்து வண்டி எத்தனுமுன்னு முடிவு பணிடீங்க, ஏன் இந்தகொலவேரி?
நன்றி கேப்டன்.


Quote:
Originally Posted by anabayan View Post
Quote:
Originally Posted by MACHAN View Post
கோவை கேடியை வாழ்த்தி கோவை லேடி திரி துவங்கியமைக்கு பாராட்டுகள்...!
ஊருக்காரவுக வுட்டு குடுத்துடுவாங்களா என்ன.
அக்கா இதுக்கெல்லாம் கவலைபடாதீங்க பாவம் ரொம்பதான் பொறாமை அவுங்களுக்கு


Quote:
Originally Posted by kamaleton View Post
நண்பர் காமகேடியின் விமர்சன பின்னூட்டங்கள் சுருக்கமாகவும், சரியாகவும் இருக்கும்......

லாலேட்டனின் வாழ்த்துக்கள்.....
எந்தா லாலேட்டா நீங்களு அவிடெ சுகமா?

நன்றி கமலேட்டன்.

Quote:
Originally Posted by oolvathiyar View Post
சத்தமில்லாமல் மூவாயிரம் பதிவுகளை எட்டிய காமக்கேடிக்கு என்னுடையை பாராட்டுகள்
லோகத்து வாத்தியார், கொங்கு தந்த சிங்கம் இருக்கும்போது இந்த சிறு நரி சத்தம் போடலாமா? வால சுருட்டிக்கிட்டு பம்மிக்கோணும்.


Quote:
Originally Posted by oolvathiyar View Post
முகத்தை பார்த்து அவர் கேடி இல்லைனு எப்படி முடிவுக்கு வரலாம்? கீழ பெரிசா வச்சிருப்பாரே அதை வச்சு தான் அவர் காமக்கேடியா இருப்பாருனு நினைக்கிறேன்.
அண்ணா நல்ல பாருங்கண்ணா, அது நான் சுருட்டி வச்சிருக்கிற வாளுங்கன்னா. நீங்க ஏதாவது கற்பனை பணிகிட்டா அதுக்கு நான் பொறுப்பு இலீங்கோவ்.

நன்றி வாத்தியார்.

என்னை வாழ்த்திய நண்பர்கள் ஜேஜே, பிண்டு, கண்ணன் 76, ஜெமினி, வெங்கட் 8 மற்றும் விஜகன் அனைவருக்கும் என் நன்றிகள்

உங்கள் அன்புக்கு என்றும் கட்டுப்படும் உங்களின் காமகேடி
Reply With Quote