View Single Post
  #33  
Old 06-06-07, 07:29 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,823
My Threads  
என் உண்மையான பெயர் ஹயாத் அல்ல.எனது உண்மையான பெயர் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

ஹயாத் என்பது அரபி சொல் இதற்கு உயிர் வாழ்தல் (ALIVE) என்ற அர்த்தமாகும். இந்த பெயர் எனக்கு பிடித்திருந்ததால் வைத்துக் கொண்டேன்.

இந்த அவதாரிலுள்ள ஷாம் படம், கருத்து சொல்லி விட்டு கவனிப்பது போல வித்தியாசமாக இருந்ததால் இதனை தேர்ந்தெடுத்தேன்.

ஆரம்பத்தில் எனது கையெழுத்து (Signature)


"தவறான வழியில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும்
சிரமம் பார்க்காமல் திரும்பி வந்து விடுங்கள்"


"நான் உங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி-நீங்கள்
என்னை எப்படி பார்க்கிறீர்களோ அப்படி தெரிவேன்"


என்றிருந்தது..அதற்கு பிறகு தற்போதுள்ள கையெழுத்தை தேர்ந்தெடுத்தேன்.இன்னும் என்னைப் பற்றிய விவரங்கள் அறிய காமலோகம் தொடர்பான சிந்தனைகள் என்ற எனது பதிவை படித்து பாருங்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
Reply With Quote