View Single Post
  #47  
Old 13-10-11, 04:29 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by sweet maran View Post
1) ஒபேரா மினி யை இன்ஸ்டால் செய்யுங்கள்
2) config: என்று டைப் செய்து
3) பின்பு செட்டிங்கில் pic formate யை மாற்றுங்கள்
நண்பர் மாறன் சொல்வது உண்மை தான், எந்த ஒரு மொபைலாக இருந்தாலும் "ஒபேரா மினி' பதிவிறக்கம் செய்து உபயோக படுத்தினால் நமது லோகத்தை மிக அருமையாக பார்க்க படிக்க முடியும், டைப் செய்வது தான் மிக கடினம்.

நண்பரின் விளக்கங்களுடன் தமிழ் எழுத்துக்கள் தெரிய எனது விளக்கம் கீழே
ஒபேரா பிரவுசரில் opera:config என்று டைப் செய்து go அழுத்தவும்
அதில் உள்ள விளக்கங்களில் தேவையானவற்றை மாற்றிக்கொள்ளுங்கள்
கடைசியாக உள்ள
use bitmap fonts for complex scripts ல் " Yes " ஐ செலக்ட் செய்து சேவ் செய்யவும்.
இப்போது, நீங்கள் எந்த ஒரு தமிழ் இனையதளத்திற்க்கு சென்றாலும் உங்களால் தமிழ் எழுத்துக்களை தெளிவாக படிக்க முடியும்.
முக்கியமாக நமது லோகத்தை செல்போனில் படிக்க எளிதாக இருக்கிறது.

நன்றி
Reply With Quote