View Single Post
  #46  
Old 10-02-11, 03:31 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Arrow

Quote:
Originally Posted by sweet maran View Post
இதெல்லாம் தெரிந்த எனக்கு தற்பொழுது வாங்கிய c7 க்கு எப்படி மாற்ற வேண்டும் என்று தெரியவில்லை.

நண்பர்களே...

கொஞ்சம் சொல்லுங்களேன் உங்களுக்கு புண்ணியமாக போகும்
இந்த மொபைலுக்கு இதுவரை ஓபாரா மினி ரிலீஸ் செய்ய வில்லை. அதனால் இரண்டு ஆப்ஷன்கள்
  1. C6-01 ஐத் தேர்ந்தெடுத்து முயற்சி செய்யுங்கள்.
  2. ”S k y F i r e” என்ற வேறு ஒரு ப்ரௌஸரை முயற்சி செய்யுங்கள்.
இது இரண்டுமே வேலை செய்யாத பட்சம் நீங்கள் ஒபாரா C7 க்கென வெளியிடும் வரை காத்திருக்க வேண்டியது தான்.
Reply With Quote