View Single Post
  #43  
Old 10-02-11, 05:56 AM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர்களே... நலமா?

நானும் இந்த பிரச்சனையை சந்தித்து பின்பு நண்பர் மெளஸ் அவர்களின் உதவியுடன் 5800 நோக்கியாவிற்கு ஒபேரா மினியை ஏற்றி லோகத்தை கண்டேன்.

வெரி சிம்பிள்:

1) ஒபேரா மினி யை இன்ஸ்டால் செய்யுங்கள்
2) config: என்று டைப் செய்து
3) பின்பு செட்டிங்கில் pic formate யை மாற்றுங்கள்

அவ்வளவுதான்.
லோகம் உங்கள் கையில் தெரியும்.

இதெல்லாம் தெரிந்த எனக்கு தற்பொழுது வாங்கிய c7 க்கு எப்படி மாற்ற வேண்டும் என்று தெரியவில்லை.

நண்பர்களே...

கொஞ்சம் சொல்லுங்களேன் உங்களுக்கு புண்ணியமாக போகும்
Reply With Quote