View Single Post
  #87  
Old 31-12-07, 01:59 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
நாளை வரவிருக்கும் 2008 புத்தாண்டை வருக வருகவென வரவேற்று வளமும் நலமும் இப்பூவுலகிற்கு தரவும், இத்தள தலைவர்,நிர்வாகிகள்,நண்ப/நண்பிகள் மட்டுமல்லாது உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் வளமான, நலமான, வன்முறையற்ற அமைதியான வாழ்வை தர எல்லாம் வல்ல இறைவனை வண்டிக்கொண்டு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் - அன்புடன் அநபாயன்.

நண்பா வைத்தியநாதன் நான் நினைத்திருந்தேன் நீங்கள் முந்திக்கொண்டீர்கள் வாழ்த்துக்கள்.

Last edited by anabayan; 31-12-07 at 02:06 PM.
Reply With Quote