View Single Post
  #25  
Old 17-01-06, 06:02 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,368
My Threads  
Quote:
Originally Posted by manmudan
சில நேரங்களில் எனக்கு டின்ஸ் செர்வெர் எர்ரெர்
என்று வருகிறது.
இரண்டு காரணங்களால் வரலாம்.

1) உங்கள் ISP (Internet Service Provider) ஏதாவது மாற்றம் செய்யும் போது, குறிப்பாக Cache சம்மந்தப் பட்டவை, இது போல் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வரும். நீங்கள் வளை குடா நாட்டில் இருந்தால், proxy உபயோகிக்கும் ISP-களில் மாதம் ஒருமுறை இதை எதிர்பார்க்கலாம்.


2) சர்வரில் லோட் அதிகமாகும் போது. குறிப்பாக நிறைய பேர் ஒரே தலைப்பை பார்க்கும் போது, அல்லது backup போன்ற வேலைகள் நடக்கும் போது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote