View Single Post
  #27  
Old 03-05-09, 02:35 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 768
My Threads  
என்னை புதிய உதவியாளாராக தேர்ந்தெடுத்தமைக்கு, தலைவர் நிர்வாகி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உடன் தேர்ந்தெடுக்கபட்டு இருக்கும் நண்பர்கள் ஏழு பேருக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்..

நண்பர்கள் பஷிர் மற்றும் மவுஸாருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ஹபிப்