View Single Post
  #24  
Old 22-11-10, 04:51 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post
யக்காவ் 'பழைய' என்பது தான் என் மொழி. திரும்பவும் பத்த வைச்சிடாதீங்க யக்காவ்வ்!
திரும்பவும் யக்காவ்வா..பீனா பாவம்.

பத்த வைக்க ட்ரை பண்ணாலும் பத்திக்காம எஸ்கேப் ஆகிட்டீங்களே மாகி.

பழைய கதைகளை எழுதிய பலர் தளம் பக்கம் வராத நேரத்தில் எப்படி யக்காவ் உங்களோட ஐடியாவை செயல்படுத்த ட்ரை பண்றது ?

பழைய கதைகளை படிக்க வைக்க வழிகள் என்னன்னு யோசிச்சால் மாகியோட பழைய மெதட் தான் ஞாபகத்துக்கு வருது.

புதிய எழுத்தாளர் கதைகளை அறிமுகப்படுத்தியது போல பழைய எழுத்தாளர் கதைகளையும் அறிமுகப்படுத்த வேண்டியதுதான். சின்ன டீசர் போன்ற ட்ரெயிலர் கொடுத்து தங்களுக்கு பிடித்த பழைய கதைகளை ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்த ஆரம்பித்தால் அதனால் ஈர்க்கப்பட்டு அந்த கதைகள் பக்கம் மக்கள் எட்டிப்பார்க்க வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றே நம்புகிறேன்.

பீனா மாகி போன்றவர்களின் ரெக்கமண்டேஷனை வாசிக்க நான் ரெடி ( எப்பவுமே )
Reply With Quote