30-12-08, 05:11 PM
|
|
மேற்பார்வையாளர்
|
|
Join Date: 12 Dec 2005
Posts: 12,295
iCash Credits: 676,039
My Threads
|
|
Quote:
Originally Posted by anbukala
தமிழில் எழுத கூகுள் மென்பொருளை சுட்டிக்காட்டியவர்களுக்கு மிக்க நன்றிஇத்தனை காலம் கண்ணைக் கட்டி லோகத்தில் விட்டது போல் .தமிழில் பதிக்கத்தேரியாமல் கஷ்டப்பட்டேன்.
இனி காமலோகத்தில் வெற்றி நடை போடுவேன்.
இவ்வளவு பெரிய இணைய தளத்தை வெற்றி கரமாக நிர்வகித்து வரும் நமது நிர்வாகிகள் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி
|
என்ன அன்புகலா அவர்களே, ஒரு திரியில் பயன்பெற்றால் அந்த திரியில் அதற்கு நன்றி தெரிவியுங்கள், தெரிவித்தீர்கள் என்றால் சரி, அத்தோடு இன்னொரு தனி திரி ஆரம்பித்து நன்றி தெரிவிப்பது ஓவர். நீங்கள் செய்தது தவறு, இன்னொருமுறை அப்படி செய்யாதீர்கள், நீங்கள் தனியாக ஆரம்பித்த திரியை சரியான இந்த திரியில் இனைத்து விட்டேன்.
__________________
|