Quote:
Originally Posted by JACK
ஹீஹீ நெசமாவா இருங்க கிள்ளி பார்த்துக்குறேன் ஸ்ஸ்ஆஆ வலிக்குது
இந்த மாற்றத்தினால் செமத்தியான பல வகை நாட்டு விருந்துகள் கிடைக்கும் என நம்புகிறேன்
|
அய்யோ ஜாக் இப்படி வெள்ளகாரிங்களை பாத்தவுடனேயே மாறிட்டிங்களே நியாயமா? எனக்கென்னமோ அன்னிய படங்கள் பதிக்கப்படும் போது நமது தள்த்தின் கண்ணியம் பாதிக்கப்படுமோ என்றுதான் பயப்படுகிறேன்
Quote:
Originally Posted by oolvathiyar
நம் தளத்தின் நோக்கமே எழுத்துக்குதான் படங்களுக்கு இல்லை என்று இருக்கும் போது திடிரென ஏன் இந்த மாற்றம்? தெரியவில்லையே. இதனால் மற்ற வாசல்களில் பங்களிப்பு பாதிக்குமோ என்று எனக்கு சந்தேகம் தோன்றுவது இயற்கையே.
இதை சொல்ல காரனம் இருக்கும்.
|
இது முற்றிலும் உண்மையே எப்படி ஈ-மெயில் கடிதம் எழுதும் அழகிய பழக்கத்தை அழித்ததோ அது போல எழுத்துக்கான முக்கியத்தை குறைத்து விடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. முழுவதும் தமிழ் என்பதே நமது தளத்தின் தனி சிறப்பு அதில் ஏன் இந்த சிறு சமரசம் செய்து கொள்ள வேண்டும்