View Single Post
  #7  
Old 18-06-20, 09:00 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,701
iCash Credits: 66,384
My Threads  
நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இ-கலப்பை சாஃப்ட்வேர் கீபோர்ட் பயன்படுத்துகிறேன். அதில் ஏகப்பட்ட கீபோர்ட் (டைப் ரைட்டர், பாமினி, ஃபொனெடிக்) என்று உள்ளன. அதில் ஃபொனெடிக் என்பது நீங்கள் கூகுள் கீ போர்டில் பயன்படுத்துவதைப் போல, ஆனால் இன்னும் சுலபமாக இருக்கும், அதாவது ஸ்பேஸ் அமுக்கும் வரை மாறாது இருப்பதற்குப் பதில் டைப் பண்ணப் பண்ண தமிழ் எழுத்துகள் வரும். அதன் டவுண்லோட் லிங்க் இதோ...
Code:
https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
இந்த கீ போர்ட், சிஸ்டம் ட்ரேயில் போய் அமர்ந்து கொள்ளும். அவ்வப்போது ஆங்கிலம் மாற, [1] நீங்கள் ஷார்ட் கட் கீ செட் செய்யலாம் (நான் இதை பயன்படுத்துகிறேன்), அல்லது [2] அந்த ஐகானை க்ளிக் செய்தாலும் மாறும்.

கிட்டத்தட்ட இதே போன்ற கீபோர்ட் "செல்லினம்" என்ற பெயரில் மொபைல் ஆப்பில் உள்ளன.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote