View Single Post
  #43  
Old 15-07-11, 01:08 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Thumbs up

நண்பர் கண்ணன்_60 ஐந்தாயிரம் பதிப்புகள் கடந்ததற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! சிறந்த படைப்புக்கள் மூலம் அனைத்துப் போட்டிகளிலும் முன்னணியில் இருந்தாலும் அவர் பிறர் படைப்புக்களுக்குத் தரும் பின்னூட்டங்கள் மிகவும் உற்சாகம் தருபவை! கறுப்பு ப்ரா அவர்தான் கதைகளில் மிகச் சிறப்பான இடம் பிடிக்கச் செய்தார்! வாழ்த்துக்கள் நண்பரே!
Reply With Quote